×

டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!!

டெல்லி: டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

The post டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Gandhi ,92 ,M. B. Congress ,Dinakaran ,
× RELATED காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு